Verse 4642 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 1 of 10

பண் · கொல்லி

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.1

பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டாஇருத்தியெப் போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து மின்கள்ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையில் வைத்ததுருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.
Share