Verse 4644 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 3 of 10
திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.3
உன்னியெப் போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மின்னோகன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றுந்துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.