Verse 4645 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 4 of 10

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.4

ஊன்றலை வலிய னாகி உலகத்துள் உயிர்கட் கெல்லாந்தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழவான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னுந்தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
Share