Verse 4641 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 10 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.10

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டிற்பெற்றதோர் உபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலைஎ டுக்கச்செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share