Verse 4636 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 5 of 10
திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.5
பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்எந்தையே ஏக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்றுசிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.