Verse 4633 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 2 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.2

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டாஎட்டவாங் கைகள் வீசி எல்லிநின் றாடு வானைஅட்டமா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share