Verse 4628 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 7 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.40.7
கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளாஆளலாற் கைம்மா றில்லை ஐயனை யாற னார்க்கே.