Verse 4630 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 9 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.40.9

உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லைநமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லைகமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்கமைவிலா அருள் கொடுப்பார் ஐயனை யாற னார்க்கே.
Share