Verse 4625 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 4 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.40.4

தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லைகண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லைபண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணிஅண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னார்க்கே.
Share