Verse 4620 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 9 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.9
குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந்திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.