Verse 4624 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 3 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.40.3
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லைசுரிபுரி குழலி யோடுந் துணையலால் இருக்கை யில்லைதெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலால் அருளு மில்லைஅரிபுரி மலர்கொண் டேத்தும் ஐயனை யாற னார்க்கே.