Verse 4629 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 8 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.40.8
சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லைநகமெலாந் தேயக் கையான் நாண்மலர் தொழுது தூவிமுகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே.