Verse 4634 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 3 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.3

கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலேஎல்லியும் பகலு முள்ளே ஏகாந்த மாக ஏத்தும்பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share