Verse 4623 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 2 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.40.2
ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்றுநூலலால் நொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டுமாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலைஆலலால் அமுத மில்லை ஐயனை யாற னார்க்கே.