Verse 4618 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 7 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.7
பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாஞ்சொல்லிய செலவு செய்தேன் சோர்வனான் நினைந்த போதுமல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனைஎல்லியும் பகலு மெல்லாம் நினைந்தபோ தினிய வாறே.