Verse 4615 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 4 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.4
பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடுநேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனைவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.