Verse 4619 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 8 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.8
மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போகஎண்ணிலாச் சமண ரோடே இசைந்தனை ஏழை நெஞ்சேதெண்ணிலா எறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக்கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.