Verse 4640 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 9 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.9

ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் றன்னைநீதியால் நினைக்க மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share