Verse 4643 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 2 of 10

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.2

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்றஇவையொரு பொருளு மல்ல இறைவனை ஏத்து மின்னோஅவைபுர மூன்றும் எய்தும் அடியவர்க் கருளிச் செய்தசுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
Share