Verse 4649 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 8 of 10

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.8

சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டாதூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோசோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டுந்தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்டா வாறே.
Share