Verse 4650 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirutthurutthi Thirunerisai · Verse 9 of 10
திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.9
குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்றுகண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க் கருள்கள் செய்ததொண்டர்கள் துணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.