Verse 4655 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 4 of 10

திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.4

சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.
Share