Verse 4658 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 7 of 10
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.7
மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எண்ணினை யெண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.