Verse 4661 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 10 of 10
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.10
தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டுமன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.