Verse 4666 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 5 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.5

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக்கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.
Share