Verse 4662 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 1 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.1

நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளேகம்பனைக் கதிர்வெண் திங்கட் செஞ்சடைக் கடவுள் தன்னைச்செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.
Share