Verse 4657 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 6 of 10
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.6
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்றகாயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.