Verse 4656 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 5 of 10

திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.5

ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்தகானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏனமக் கோடு பூண்டார் இலங்குமேற் றளிய னாரே.
Share