Verse 4659 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 8 of 10

திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.8

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
Share