Verse 4664 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 3 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.3

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்சிலையினால் மதில்கள் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத்தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.
Share