Verse 4668 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 7 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.7

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் றன்னைக்கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.
Share