Verse 4672 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 1 of 10

பண் · கொல்லி

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.1

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயாற்கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்றுஉள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூ ருடைய கோவே.
Share