Verse 4674 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 3 of 10

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.3

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்து கின்றீர்வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீ ராகில்ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார்ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூ ருடைய கோவே.
Share