Verse 4671 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 10 of 10
திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.10
துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்தஅருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தேஎருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்குவருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.