Verse 4667 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 6 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.6

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்லஉருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே.
Share