Verse 4669 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 8 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.8

படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்மஇடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன்நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்ந்த வாறே.
Share