Verse 4665 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 4 of 10
திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.4
பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்துஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரைவாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.