Verse 4663 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruegambam Thirunerisai · Verse 2 of 10

திருஏகம்பம் – திருநேரிசை · 4.44.2

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய்அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்துபெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே.
Share