Verse 4675 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 4 of 10

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.4

காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண் ணாதேசாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னைஏமத்தும் இடையி ராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்குஓமத்துள் ஒளிய தாகும் ஒற்றியூ ருடைய கோவே.
Share