Verse 4653 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 2 of 10
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.2
மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்ஏலநற் கடம்பன் தாதை இலங்குமேற் றளிய னாரே.