Verse 4600 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 9 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.9
சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசிஓதிவா யுலகம் ஏத்த உகந்துதாம் அருள்கள் செய்வார்ஆதியாய் அந்த மானார் யாவரும் இறைஞ்சி யேத்தநீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.