Verse 4596 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 5 of 10

திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.5

காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லிஆடிய கழலார் சீரார் அந்தண்நெய்த் தானம் என்றுங்கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.
Share