Verse 4593 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 2 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.2
காமனை யன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கித்தூபமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்துசேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயில் மேயவாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.