Verse 4589 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 8 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.8

காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த ஈசர்தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதர் சோதிஏற்றினார் இளவெண் டிங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.
Share