Verse 4584 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 3 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.3

கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்பண்டையென் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.
Share