Verse 4582 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 1 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.1

ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாலைக்கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.
Share