Verse 4577 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 6 of 10

திருவிடைமருது – திருநேரிசை · 4.35.6

பொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழமுறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்துமறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்தி சையும்ஏறிதரு புனல்கொள் வேலி இடைமரு திடங் கொண்டாரே.
Share