Verse 4581 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 10 of 10

திருவிடைமருது – திருநேரிசை · 4.35.10

மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் நூக்கத்தலையுட னடர்த்து மீண்டே தலைவனாய் அருள்கள் நல்கிச்சிலையுடை மலையை வாங்கித் திரிபுர மூன்றும் எய்தார்இலையுடைக் கமல வேலி இடைமரு திடங் கொண்டாரே.
Share