Verse 4583 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 2 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.2

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்கூவல்தான் அவர்கள் கேளார் குணமிலா ஐவர் செய்யும்பாவமே தீர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
Share