Verse 4586 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 5 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.5

ஊழியா ரூழி தோறும் உலகினுக் கொருவ ராகிப்பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாயஆழியான் அன்னத் தானும் அன்றவர்க் களப் பரியபாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.
Share